Tuesday, 17 September 2013

சாதி பொருத்தமில்லை





எங்கள் காதலை
மட்டும்
சாதி பொருத்தமில்லை ...
என்று நிராகரித்த
எங்கள் ஊரில்
இன்று தேவி கருமாரி கோவிலில்
அரச மரத்திற்கும்
வேப்ப மரத்திற்கும்
கல்யாணம் மிக விமர்சியாக
நடந்தது
ஊர் மக்கள் ஆசியுடன்...