Little Drops
Saturday, 21 July 2012
மீனின் தாகம்
மீனின் தாகம் யாருக்கு தெரியும்
பெண்ணே.....
உன்னை மட்டும் என்னிடம்
அதிகம் பேசவைத்தேன்...
என்னை நீ பலரிடம்
பேசவைத்தாய்...
நான் தனிமையில் பேசினேன்
கைபேசியில் அன்று உன்னுடன்...
இன்று நான் பேசுகிறேன்
தனிமையில்...
உன்னுடன் கைபேசியில் அல்ல.....?
No comments:
Post a Comment
Newer Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment